ஊரடங்கு மிக அவசியமானது. இவ்வாறு மோடி பேசினார்
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …